தாயாரை கொடூரமாக தாக்கி போலீசாரிடம் கீழ்த்தரமாக பேசிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை !!

0
670
mother attack police bad behaviors

( mother attack police bad behaviors )

சிங்கப்பூர் தோ பாயோ வட்டாரத்தில் தன் தாயாரைத் தாக்கி,  காவல்துறை  அதிகாரியிடம் கீழ்த்தரமாகப்  பேசிய  பெண்,  இரண்டு  ஆண்டு கட்டாய மனநல  சிகிச்சை  பெறுமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சம்பவ  இடத்துக்கு வந்த காவல்துறை  அதிகாரி, செரல் சங் யூ சின்  தம் தாயாரைத் தாக்குவதை கண்டு.  சங்கைச் சமாதானப்படுத்த  முயன்ற  கவால்துறை  அதிகாரிகளிடம்  அவர்  கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்.

குற்றவாளி  என்று  நிரூபிக்கப்பட்ட  சங்கின்  மனநலம்  காரணமாக  அவருக்குச் சிறைத் தண்டனைக்குப் பதிலாகக் கட்டாய மனநல சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றும்,  தம் தாயாரைத் தாக்கிய சங்கிற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன் $5,000 அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்று  தெரியவந்துள்ளது.

tags:-mother attack police bad behaviors

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**