வரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை குழம்பு! ஆபத்தில் பசுபிக் பெருங்கடல் !

0
1002
First Time Volcano Lava Mixed Seawater Pacific Ocean Under Danger

(First Time Volcano Lava Mixed Seawater Pacific Ocean Under Danger)

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க தொடங்கியது.

இந்த எரிமலை பசபிக் பெருங்கடல் ஓரத்தில் இருப்பதால் நெருப்பு குழம்புகள் கடலில் கலந்தது. எரிமலை வெடித்து கடலில் கலப்பது இதுவே முதல்முறையாகும்.

Photo Source : dw.com
Photo Source : volcanoes.usgs.gov

இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நெருப்பு குழம்புப்கள் கடலில் கலந்ததால் நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமாக வாயுக்கள் இருப்பதாகவும், இதனால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்