இரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..!

0
735
hawaii volcano creating blue flames methane cracked roads

(hawaii volcano creating blue flames methane cracked roads)
ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் பட்டு தாவரங்கள் எரியும் போது, நீல நிறத்தில் மீத்தேன் வாயு வெளியேறுவதை, ஹாவாய் தீவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் படமெடுத்துள்ளனர்.

ஹவாய் தீவு எரிமலைகளில் இருந்து இதுபோன்ற நீலநிற மீத்தேன் வாயு வெளியேறுவது இரண்டாவது முறை என, ஜிம் கவ்வாஹிகவ்வா (Jim Kauahikaua) என்ற அமெரிக்க புவியியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த இரண்டு வாரங்களாக கிலாயு எரிமலை வெடித்துச் சிதறி லாவா குழம்பைக் கக்கி வருகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

hawaii volcano creating blue flames methane cracked roads