​144 தடை உத்தரவு என்றால் என்ன?

0
960
tamilnadu 144 prohibition ordern explain

tamilnadu 144 prohibition ordern explain

சில நாட்களாக தமிழ்நாட்டில் அதிகமாக கூறப்படும் வார்த்தை 144 தடை உத்தரவு.

144 தடை உத்தரவு என்றால் என்ன?

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.

யார் பிறப்பிக்கலாம்?

மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான இடங்களில் குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ, குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராகவோ இந்த உத்தரவை பிறப்பிக்கலாம்.

மீறினால் என்ன தண்டனை?

இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149-ன் கீழ் படி 144 தடை உத்தரவை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது தண்டனைத் தொகை விதிக்கப்படும்.

More Tamil News

Tamil News Group websites :