மனவருத்தத்தை உண்டாக்கிய டிரம்ப் கிம்ப் சந்திப்பு!!

0
568

(Trump Gimp meeting sympathy)

அமெரிக்க  அதிபருக்கும்,  வட கொரியத் தலைவருக்கும்  இடையிலான  சந்திப்பு  இடம்பெறாது என்பது வருத்தமளிக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே,  இரு  நாடுகளுக்கும்  கிடையிலான சந்திப்பு  அடுத்த மாதம் 12-ம் திகதி  சிங்கப்பூரில் நடைபெற  திட்டமிட்டுள்ளது.

ஆதலால் , கொரியத்  தீபகற்பத்தில்  அமைதி  நிலைத்தன்மை  நீடிக்க,  முயற்சிகளும் கலந்துரையாடலைகளும்  தொடரும்  என்று சிங்கப்பூர் வெளியுறவு  அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

tags:-Trump Gimp meeting sympathy

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!