தொழிற்சாலை ஒன்றிற்குள் பயிரிடப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான கஞ்சா பயிர்களை கண்டெடுத்த பொலிஸ்

0
681
person arrested illegal cannabis planted special enclosure Tanamalwila

திங்களன்று கிரேக்னிங்கன் நகரமான Foxhol இல் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் மீது பொலிசாரால் நடத்தப்பட்ட  திடீர்ச்சோதனையின் போது ஒரு பெரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கஞ்சாக்கள் பயிரிடப்பட்டு இருந்தன, என Dagblad van van Noorden தெரிவிக்கின்றது.thousands cannabis plants found factory.

இந்த கட்டிடமானது WA Scholtenpark இல் இருக்கும் Avebeweg இல் அமைந்துள்ளது. 2012 வரை இது Avebe இன் தலைமை அலுவலகமாகப் இருந்தது, அதன் பின்னர் அது விற்கப்பட்டது. சங்கிலியிடப்பட்டிருந்த இந்த கட்டிடத்திற்குள் பொலிசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

Foxhol ல் நடந்த சோதனை ஒழுங்கமைக்கப்பட்ட கன்னாபீஸ் சாகுபடிக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைந்தது. Burgum, Leeuwarden, Julianadorp, Den Helder மற்றும் Dedemsvaart  ஆகிய இடங்களிலும் போலிசார் சோதனை செய்தனர். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

thousands cannabis plants found factory, thousands cannabis plants found, thousands cannabis plants, cannabis plants found factory, plants found factory, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்