அஜித்தின் மொபைல் குறித்த பகீர் தகவல் : டான்ஸ் மாஸ்டரினால் கசிந்தது உண்மை..!

0
595
Thala Ajith Mobile details leaked,Thala Ajith Mobile details,Thala Ajith Mobile,Thala Ajith,Thala

நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் தல அஜித். இவர் மிகவும் எளிமையானவர் என்பதாலேயே அவரை பலருக்குப் பிடிக்கும்.(Thala Ajith Mobile details leaked)

அதிலும் குறிப்பாக, திரையுலகினர் அவரை பற்றி இரண்டு வார்த்தை கூறினால் அதில் ஒரு வார்த்தை எளிமை என்பது கட்டாயம் இருக்கும்

இந் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தல அஜித்தின் எளிமை குறித்து கூறியுள்ளார்.

தற்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே ஐபோன் முதல் விலையுயர்ந்த போன்கள் வைத்திருக்கும் நிலையில், அஜித் இன்னும் பழைய நோக்கியா மாடல் போனை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

தல அளவுக்கு ஒரு எளிமையான மனிதரை தான் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று பிருந்தா கூறியுள்ளார்.

மேலும், தல அஜித் நடித்து வரும் “விஸ்வாசம்” படத்தில் தான் இரண்டு பாடல்களுக்கு நடனப்பயிற்சி செய்வதாகவும், அவர் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக பார்த்து ஆடிய பின்னர், தான் ஆடியது சரிதானா? அல்லது இன்னொரு ஆடட்டுமா? என்று கேட்கும்போது தான் அசந்து விட்டதாகவும் பிருந்தா கூறியுள்ளார்.

அஜித், நயன்தாரா, யோகிபாபு, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் “விஸ்வாசம்” படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Thala Ajith Mobile details leaked

Our Other Sites News :-

முன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்